Saturday, 19 July 2014

யார் தான் தலையுடன் இணைவது..? ஏன் இந்த குழப்பம்..?

கௌதம் மேனன் இயக்கத்தில் தல தன்னுடைய 55வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு தல அஜீத், அடுத்து வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும்.

தல 56வது படத்தின் கதாநாயகி முதலில் வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்த சிவா சமந்தாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன.

தற்போது சமந்தாவையும் நீக்கப்பட்டுள்ள நிலையில், அஜீத்திற்கு ஏற்றமாதிரி ஒரு நாயகியை சிறுத்தை சிவா மும்முரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments:

Post a Comment