Tuesday, 29 July 2014

வடிவேலுடன் கைகோர்க்கும் ஸ்ருதிஹாசன்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது பூஜை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுலுடன், நடிகர் கார்த்தி இணைவதாக இருந்தது. அதற்கு தற்போது நேரம் வந்துவிட்டது.

கொம்பன் படத்தை முடித்தவுடன் இப்படத்தில் நடிப்பாராம், மேலும் இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நகைச்சுவை பாத்திரத்தில் கலக்கவுள்ளார், இதில் ஸ்ருதிஹாசனை ஒரு தலையாக வடிவேலு காதலிப்பது போல் காட்சிகள் வருமாம்.

No comments:

Post a Comment