Wednesday, 16 July 2014

ஷாருக்கானை அழவைத்த சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த வருடம் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இதனாலேயே தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகன் ஆகிவிட்டார் சிவா. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதை பெற்ற இவர், தன் தந்தைக்கு நான் ஏதும் செய்யவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.

இதைக்கண்ட இளையதளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்கலங்கினர். மொழி தெரியாத ஷாருக்கான் கூட சிவாவின் உணர்ச்சியை புரிந்துக்கொண்டு கண்கலங்கிவிட்டார்.

No comments:

Post a Comment