Wednesday, 16 July 2014

பிலிம் ஃபேர் விருது தனுஷ்க்கு முறைக்கேடாக கொடுக்கப்பட்டதா?

சமீப காலமாக விருது வழங்கும் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சை தான் அதிகமாக உள்ளது. இதேபோல் தற்போது நடந்து முடிந்த பிலிம் ஃபேர் விருது அனைவருக்கும் தரமான முறையில் கொடுத்திருந்தாலும், வழக்கம் போல் ஒரு சிலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

இதில் சிறந்த நடிகர்(க்ரிட்டிக்ஸ்) விருது தனுஷ்க்கு வழங்கப்பட்டது. இவ்விருதை பெரும்பாலும் வரவேற்றாலும் பலருக்கு இதில் திருப்தி இல்லையாம்.

ஏனெனில் இதை விட நன்றாக நடித்த பலர் இருக்கும் போது, தனுஷ் பிலிம் ஃபேர் விருதின் விளம்பர தூதர் என்பதலேயே விருது வழங்கியதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

1 comment:

  1. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete