Tuesday, 26 August 2014

100 பேர் முன்னிலையில் குளித்த த்ரிஷா!

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது கன்னட சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் த்ரிஷா. இவர் தமிழில் கௌதம் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும், இவர் சமீப காலமாக வைரலாக பரவி வரும் ஐஸ் பக்கேட் சேலஞ்சு போட்டியை செய்து த்ரிஷாவிற்கு சவால் விட்டார்.

இதை அறிந்த படக்குழுவினர் உடனடியாக த்ரிஷாவின் ஐஸ்குளியலுக்கு ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே சுமார் 100 பேர் முன்னிலையில் த்ரிஷாவின் ஐஸ் பக்கெட் குளியல் நடந்ததுள்ளது.

No comments:

Post a Comment