Thursday, 7 August 2014

யாருக்கும் தெரியாமல் த்ரிஷாவின் திருமணம் முடிந்தது?

த்ரிஷா ரசிகர்கள் எல்லாம் இதை பார்த்து அதிர்ச்சியில் உள்ளனர். இவர் தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கூட வதந்தி பரவி வந்தது, அப்படியிருக்க தற்போது இணையத்தளத்தில் வந்த ஒரு புகைப்படத்தினால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் நன்றாக பார்த்த பின் தான் தெரிகிறது, இது ஒரு கன்னட பட படப்பிடிப்பு, த்ரிஷா அருகில் இருப்பவர் கன்னட நடிகர் புனித் என்று. இவரை நம் மக்களுக்கு அதிகம் தெரியாததால் இதை நிஜ திருமணம் என்றே நம்பிவிட்டார்கள்.

No comments:

Post a Comment