Thursday, 28 August 2014

விஜய்யின் சிலை திறப்பு விழா எப்போது?

மதுரை ரசிகர்கள் விஜய் மீது கொண்ட அன்பால் அவரின் உருவம் கொண்ட சிலையை செய்தனர். இதை சூப்பர் ஸ்டார் பட்டமளிப்பு விழாவில் திறக்கலாம் என்று விஜய் தரப்பு முடிவு செய்திருந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சி நின்றதால், எப்போது இந்த சிலையை திறப்பது என்று ரசிகர்கள் யோசித்து வருகிறார்களாம்.

இதுகுறித்து விஜய்யிடம் பேசிய போது தற்போதைக்கு ஏதும் வேண்டாம் என்று மௌனம் காத்துவருகிறாராம்.

No comments:

Post a Comment