Thursday, 28 August 2014

இவர் யார் என்று தெரிகிறதா? முழு விவரம் உள்ளே

விக்ரம் நடிப்பில் ஐ படத்தை அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷப்படுத்த செய்தி வந்துள்ளது.

நீண்ட வருடங்களாக மீடியா வெளிச்சத்திலிருந்து தன் குடும்பத்தை மறைத்து வைத்திருந்த விக்ரம், தன் மகனை முதன் முறையாக திரையில் காட்டவுள்ளார்.

இவரது மகன் துருவா கிருஷ்ணா சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை தெரிவிக்க, அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment