Monday, 25 August 2014

பார்த்திபனின் உப்புமா கம்பெனி!

தமிழ் சினிமா ரசிகர்கள் என்றும் புதுமையை விரும்புவார்கள் என்று மீண்டும் நிருபித்துவிட்டார்கள். அஞ்சான் போன்ற பெரிய படத்தின் ரிலிஸ்காக பல படங்கள் தள்ளி போன நிலையில், மக்கள் மீது மட்டும் கொண்ட நம்பிக்கையால் தைரியமாக தன் படத்தை ரிலிஸ் செயதார் பார்த்திபன்.

படமும் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிஸியாக உள்ளார்.

தற்போது படத்திற்கு பெயர் மட்டும் ‘உப்புமா கம்பெனி’ என்று வைக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment