Tuesday, 12 August 2014

என்ன லிங்குசார் வாயிக்கு வந்ததெல்லாம் சொல்லலாமா..?

சூர்யாவின் அஞ்சான் படம் வருகிற 15ம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்த லிங்குசாமி அஞ்சான் அனுபவத்தை பற்றி சமீபத்தில் நம்மளுடன் ஒரு ஆர்வமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

அதாவது பையா பட நேரத்திலே அஞ்சான் கதையை எழுதி அதை கார்த்தியிடம் சொன்னாராம். கதை கேட்ட கார்த்தி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, என் அண்ணனும் கூட நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

பின்பு இந்த கதையை என்னால் 2013ம் ஆண்டு சூர்யாவிடம் சொல்ல முடிந்தது, சில காரணங்களால் இப்படத்தில் கார்த்தி நடிக்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக வித்யுத் சிறப்பாக நடித்துள்ளார் என்று கூறினார்.

No comments:

Post a Comment