Monday, 25 August 2014

பிரபல இயக்குனருடன் முதன் முறையாக இணைந்த யுவன்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன். இவர் தற்போது 8 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார்.

தற்போது அவருக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. இயக்குனர் இமயம் என்று அனைவராலும் பாராட்டப்படும் பாரதிராஜா தன் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

இப்படம் தாத்தா, பேரன் பாசத்தை மையமாக கொண்ட கதையாம், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் சம்மதித்துள்ளார்

No comments:

Post a Comment