Tuesday, 19 August 2014

மீண்டும் விஜய்யுடன் மோதும் தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டியே தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன.

இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீபாவளிக்கு படத்தை கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தீபாவளிக்கு கத்தி படமும் வெளிவருவதால் இந்த வருடம் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். விஜய்-தனுஷ் படங்கள் 3 முறை மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment