Tuesday, 5 August 2014

வட இந்தியர்களை வியக்க வைத்த அஜித், விஜய் ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் மாபெரும் சக்தியாக கருதப்படுபவர்கள் விஜய், அஜித். இவர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதிலும் சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களுக்கு ஆதரவாக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது, இதில் இவர்கள் மிக எளிதாக இந்திய அளவில் ட்ரண்ட் ஆக்குகின்றனர்.

சமீபத்தில் விஜய் பேவரட் ஹீரோ விருது வாங்கியதால் அவரது ரசிகர்கள், இதை மையப்படுத்தி ஒரு கருத்தை இந்திய அளவில் ஒரு நாள் முழுவது ட்ரண்ட் ஆக்கினார்கள்

தற்போது அஜித் சினிமாவிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆனதால், இதற்காக இவரது ரசிகர்கள் ஒரு டாக் உருவாக்கி ஒரு நாளை தாண்டியும் இந்திய அளவில் ட்ரண்ட் செய்தார்கள்.

இதனால் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா ரசிகர்களும் தங்கள் நாயகர்களுக்கும் இப்படி செய்ய, ஆனால் அஜித், விஜய்யுடன் போட்டி போட முடியாமல் தோற்று தான் போனார்கள்.

No comments:

Post a Comment