Monday, 1 September 2014

கோபத்தின் வெளிப்பாடு தான் விஷாலின் தீடிர் முடிவு

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் பூஜை என்றா படத்தை தயாரித்து நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வி ஆடியோ என்ற பெயரில் ஆடியோ கம்பெனி ஒன்றை தொடங்கியுள்ளார் விஷால்.

ஆடியோ கம்பெனி தொடங்கவதுக்கு என்ன கரணம் என்று கேட்ட போது , ஒவ்வொரு மனிதனின் எடுக்கும் முடிவுவிலும் ஒரு காரணம் இருக்கும் ,அது போல் நான் இந்த கம்பெனி தொடங்கவதுக்கு என்ன காரணம் என்றல் கோபத்தின் வெளிப்பாடு தான் நான் கடந்த சில கசப்பான அனுபவத்தால் தான் ஆடியோ கம்பெனி தொடங்கவதுக்கு காரணம் ஏன் என் தயாரிப்பு நிறுவனமே சில சில கசப்பான அனுபவத்தால் தான் தொடங்கினேன் என்றார் .

No comments:

Post a Comment