Saturday, 6 September 2014

சந்தானத்தை கழட்டிவிட்ட உதயநிதி!

உதயநிதி-சந்தானம் எப்போதும் ’நண்பேண்டா’ தான். ஆனால் சமீபத்தில் வந்த செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தான் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா படம் வரை இருவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். தற்போது உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தில் சந்தானத்தை கழட்டி விட்டுள்ளாராம்.

இதற்கு முக்கிய காரணமாக அவர் ஹீரோவாக நடிக்கபோனதே பல நடிகர்களை கோபத்தில் ஆழ்த்த, உதயநிதியும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment