Thursday, 11 September 2014

கத்தி படத்தின் பாதிப்பு 'ஐ’யிலும் தொடர்கிறது!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் விளம்பரத்திற்கு வித்தியாசமாக ஏதேனும் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் மோஷன் கேப்சர் டீசர் என்று கத்தி படத்தில் தான் ஆரம்பித்தது.

இதை தொடர்ந்து லிங்கா, நாய்கள் ஜாக்கிரதை ஹிந்தியில் பி.கே போன்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கும் இந்த டெக்னாலஜி தான் பயன்படுத்தப்பட்டது.

தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ படத்திற்கு இன்று இரவு 12 மணியளவில் மோஷன் கேப்சர் முறையில் தலைப்பு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment