Sunday, 20 July 2014

விஜய்யின் அரசியல் அதிரடி! அது என்ன அது....?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். முன்னணி வார இதழ் ஒன்று வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி மதுரையில் இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள், அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக மேலும் ஒரு தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே தலைவா படத்தில் பட்ட கஷ்டம் இந்த முறை வரக்கூடாது என்பதற்காக மிக தெளிவாக விஜய் முடிவெடுத்து வருகிறார். அதில் முதல் வேலையாக தன் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தினார்.

தற்போது மீண்டும் தன் ரசிகர் பலத்தை காட்ட மதுரையில் மாபெரும் விழாவாக எடுக்க முடிவெடுத்துள்ளாராம். அன்றைய தினம் இளைய தளபதியின் ரசிகர்களுக்கு அரசியல் குறித்து செம்ம விருந்து காத்திருக்கிறது என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


No comments:

Post a Comment