Sunday, 20 July 2014

ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்..! நடந்தது என்ன..?

இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம், பவர் ஸ்டார் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் எமி செய்த ஒரு விஷயம் ஷங்கரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது, ஏனென்றால் இவர் தற்போது மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை தட்டியுள்ளார். இது ஷங்கருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இது குறித்து எமி ’உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்து விட்டது. இனிமேல் என்னை அதிகாரம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை. நான் ஆடையுடனும் நடிப்பேன், ஆடையில்லாமலும் நடிப்பேன் அதை கேட்க நீங்கள் யார்?’ என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment