Tuesday, 26 August 2014

சலீம் படத்தால் விஜய் ஆண்டனிக்கு வந்த தலைவலி! படம் வருமா?

இன்னும் சில நாட்களில் சலீம் படம் திரைக்கு வரயிருக்கிறது. ஆனால் தற்போது பிரச்சனையே படம் வருமா? என்பது தான்.

இப்படத்தின் தயாரிப்பாளர் தமிழில் மாசானி என்ற படத்தை தயாரித்தவர் தான், ஆனால் இடையில் குறைந்த பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே வந்தது ஸ்டூடியோ 9 நிறுவனம்.

தற்போது மாசானி தயாரிப்பாளர் நாங்கள் பணத்தை தந்து விடுகிறோம், நீங்கள் விலகிவிடுங்கள் என்று சொன்னால் ஸ்டுடியோ 9 முடியாது என்று முரண்டு பிடித்துவருகிறது.

இவர்கள் சண்டை தீராமல் படம் வருமா? என்று விஜய் ஆண்டனி மிகவும் சோகத்தில் உள்ளாராம்.

No comments:

Post a Comment