Thursday, 4 September 2014

இனி யாரும் என்னிடம் கதை சொல்லாதீர்கள்! விஜய் சேதுபதி அதிரடி

சின்ன பட்ஜெட் படங்களின் இயக்குனர்கள் முதல் சாய்ஸ் தற்போது விஜய் சேதுபதி தான். இவர் மெல்லிசை, பொறம்போக்கு, வன்மம், நானும் ரவுடி தான், ஆரஞ்சு மிட்டாய் போன்ற அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் இவர். அது என்னவென்றால் சென்ற வருடம் நண்பர்களுக்காக இவர் நடித்து கொடுத்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் தோல்வியடைந்து விட்டது.

இதனால் இனி யாரிடமும் கதை கேட்பதில்லை, இருக்கிற படங்களை நன்றாக நடித்து கொடுத்தால் போதும் என்று அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

No comments:

Post a Comment