Thursday, 4 September 2014

பாலிவுட் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை!

தி ஹான்டடு ஹவுஸ் என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மோனா கன்னா. ஆனால் இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை, அதற்குள் தூக்குப்போட்டு இறந்துவிட்டார்.

இது குறித்து போலிஸார் விசாராணையில் அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. இதில் ‘ என் மரணத்திற்கும் யாரும் காரணம் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை முற்றிலுமாக மறுத்த அவரது தங்கை ’ என அக்கா பிரபல நடிகரின் மகனை காதலித்து வந்தார், அவர் ஏமாற்றியாதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

தற்போது அந்த காதலன் யார், மரணத்திற்கு அவர் தான்

No comments:

Post a Comment