Wednesday 15 May 2013

Tagged Under: ,

ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்

By: Unknown On: 01:47
  • Share The Gag


  • ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்


             



          ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.


         அதாவது ஐபோன் 5S மற்றும் ஐபோன் 6 ஆகிய இரண்டு ஆப்பிள் போன்களும் இவ்வருடமே வெளியாகப்போகிதாம்.  இந்த வதந்தியை சீனாவைச்சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையதளம் தான் வெளியிட்டுள்ளது.


         அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடமே 2 புதிய போன்களை வெளியிடப்போவதாகவும், அதில் ஒன்று மே மாதத்திற்குள்ளும், மற்றொன்றை டிசம்பர் மாதத்திற்குள்ளும் வெளியிடுமென கூறப்பட்டுள்ளது.





         இவ்விரு ஐபோன்களும் நல்ல தொழில்நுட்பத்துடனும், அதிசிறந்த நுட்பக்கூறுகளுடனும் வெளியாகுமாம்.

        இதுவாவது உண்மையாகுமா அல்லது வதந்தியாகவே போகுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    3 comments:

    1. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.
      vumoorv.club

      ReplyDelete