Thursday 10 July 2014

Tagged Under: ,

கருத்தரித்தலை தடுக்கும் அதிநவீன சிப் உருவாக்கம்..!

By: Unknown On: 18:20
  • Share The Gag
  • கருத்தரித்தலை தடுக்கக்கூடியதும், ரிமோர்ட் கன்ரோல் மூலம் இயக்கக்கூடியதுமான அதிநவீன சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

    கடந்த 16 ஆண்டு கால முயற்சியிலும், மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்ஹேட்ஸ்ஸின் ஆதரவுடனும் இச் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதனை பிட்டம், மேல் கை, அடி வயிற்றின் தோல் போன்ற இடங்களில் பொருத்த முடியும்.

    இதன் மூலம் வெளியேற்றப்படும் விசேட ஹோர்மோன் கருத்தரித்தலை கட்டுப்படுத்துகின்றது.

    எனினும் பெண்கள் தமக்கு தேவையான நேரத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இதனை செயல் இழக்கச் செய்யவோ அல்லது மீண்டும் செயற்படுத்த செய்யவோ முடியும்.

    இந்த சிப் 2018 ஆம் ஆண்டில் சந்தைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    0 comments:

    Post a Comment