Saturday 30 November 2013

Tagged Under: , , , ,

வேடிக்கையான வேலை வேண்டாம் கடிதங்கள்.....

By: Unknown On: 11:19
  • Share The Gag
  • Resign என்று கூகிள் இல் தேடிய போது கிடைத்த சில வேடிக்கையான, விதியாசமான வேலை வேண்டாம் கடிதங்கள், சில உங்களின் பார்வைக்கு.....

    ஒரு பிளாக்கர்-இன் resignation letter 




    ஒரு விமானியின் முயற்சி,




    web design இல் வேலை செய்பவரின் முயற்சி


    கேக்கில் resignation letter



    அமெரிக்க ஜனாதிபதின் resignation letter 






    yahoo resignation letter generator 






    சில வேடிக்கையான resignation letter 







    இதை எல்லாம் விட நமவர்கள் அனுப்பும் சில கடிதங்கள்,

    From
    நான் தான்
    உன் துறை தான்
    உன் கம்பெனி தான்

    To
    நீ தான்
    உன் துறை தான்

    ஐயா,
    நான் இனிமேல பணிக்கு வரமாட்டேன், உன்னால் முடிந்ததை செய்து கொள்

    இப்படிக்கு

    நான் தான்

    0 comments:

    Post a Comment