Friday, 24 May 2013

Tagged Under:

அவன திருப்பிக் கடி - 2.

By: Unknown On: 20:43
  • Share The Gag


  •  பச்சபுள்ள ஜோக்ஸ்




    ஆசிரியர்

                            "சூரியன் மேற்கே மறையும்" -    இது இறந்த காலமா?   நிகழ் காலமா? எதிர் காலமா?




     மாணவன்


                            அட லூசு வாத்தியாரே.... அது சாயங்கலாம்...








     

     ஆசிரியர்

                             உன்னைவிட சின்னப் பையனை ஏண்டா அடிச்சே..? கையை நீட்டுடா...






     மாணவன்


                           அதே தப்பைத்தான் சார் நீங்களும் செய்யறீங்க...



       ***************************************




    நோயாளி


                        டாக்டர், போனவாரம் வயித்து வலின்னு வந்தேன்... அதை உடனே நிறுத்திட்டீங்க... இப்போ மூச்சு விட முடியலையே டாக்டர்...





     டாக்டர் :             


                       அதுக்கென்ன, அதையும் நிறுத்திவிடுவோம்...



    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>





    கணவன்


                          வெள்ளி, வெண்கலம்னு ஜெயிச்சு மெடல் வாங்கின நம்ம ஆளுங்க ஒருத்தர்கூட தங்கமே வாங்கலையாம்...!






     மனைவி :



                          ஆமா, இப்ப தங்கம் விக்கிற விலையில யாருதான் வாங்குவாங்க... சொல்லுங்க...




    0 comments:

    Post a Comment