Tuesday, 21 May 2013

Tagged Under:

அரிய தகவல்களைத் தேடுபவரா நீங்கள்? உங்களுக்காக இது!

By: Unknown On: 21:47
  • Share The Gag




  •                          எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன.  சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. 


                             நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பதும் நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும்.  இதனால், நம் அறிவும் விசாலமாகிறது.  இது போன்ற தகவல்களை அன்றாடம் நமக்கு ஓர் இணையதளம் வழங்கினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.  இந்த இலக்குடனே ஓர் இணையதளம் இயங்குகிறது.  



    அதன் முகவரி, 






                         இந்த தளத்தில் நுழைந்தவுடனேயே, அன்றைக்குப் புதியதாக பதியப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தலைப்புகள் நம்ம வியப்பில் ஆழ்த்துகின்றன.  



                        ஒவ்வொரு கண்டத்திற்கும் எப்படி அந்த பெயர் வந்தது என்ற சுவையான தகவல் தரப்பட்டிருந்தது




                        மேலும் சில தலைப்புகள்  உங்களுக்காக இதோ....













    அரிய தகவல்கள் தேடுவோர் அவசியம் காண வேண்டிய இணைய தளம் இது..

    0 comments:

    Post a Comment