Wednesday, 13 November 2013

Tagged Under: , ,

கணிதத்திற்கு நோபல் பரிசு இல்லாத காரணம் !

By: Unknown On: 07:54
  • Share The Gag

  • ஆல்ஃபிரட் நோபல் விரும்பிய பெண், மிடாஸ் லெஃப்பர்
    என்ற கணித மேதையைத் திருமணம் செய்து கொண்டு
    போய் விட்டாள். மனம் கசந்து போனார் நோபல்.


          அதனால்தான் நோபல் பரிசை உருவாக்க வேண்டும்
    என்று உயில் எழுதி வைத்த போது,அதில் கணிதத்தை சேர்க்கவில்லை என்கிறார்கள்.


          முதல் நோபல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது.




    0 comments:

    Post a Comment