தமிழக
மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால
கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு.
அப்படியே வந்தாலும் தற்போது வரும் பல படங்களை குழந்தைகளோடு பார்க்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இது குறித்து மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் ’திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.
வசனங்களை மௌனமாக்கினாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மௌனமாக்கல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். ’ என்று அதிரடியாக கூறினார்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106841/#sthash.xmt4I0Gu.dpuf
தமிழக மக்களுக்கு இருக்கும் பெரிய பொழுதுபோக்கு சினிமா தான், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தியேட்டரில் வந்து படம் பார்க்கும் குடும்பங்கள் குறைவு.அப்படியே வந்தாலும் தற்போது வரும் பல படங்களை குழந்தைகளோடு பார்க்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இது குறித்து மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் ’திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.
வசனங்களை மௌனமாக்கினாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மௌனமாக்கல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். ’ என்று அதிரடியாக கூறினார்.
- See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/106841/#sthash.xmt4I0Gu.dpuf
அப்படியே வந்தாலும் தற்போது வரும் பல படங்களை குழந்தைகளோடு பார்க்க முடியுமா என்றால் கேள்விக்குறி தான். இது குறித்து மத்திய தணிக்கை குழு முதன்மை செயல் அதிகாரி ராகேஷ் குமார் ’திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வசனங்களை முற்றிலும் நீக்க முடிவு செய்திருக்கிறோம். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தயவுதாட்சண்யமின்றி நீக்கப்படும்.
வசனங்களை மௌனமாக்கினாலும், காட்சிகளை மங்கலாக்கினாலும் படம் பார்க்கும் ஆடியன்சுக்கு அது புரிந்து விடுகிறது. அதனால் இனி மௌனமாக்கல், மறைத்தல் இன்றி நேரடியாக காட்சிகளை நீக்க இருக்கிறோம். அப்படி நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் வழங்கப்படும். ’ என்று அதிரடியாக கூறினார்.
0 comments:
Post a Comment