ஜீவாவின் நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படம் யான். இப்படத்தை முதன் முறையாக பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் இயக்குகிறார். இதில் ஒரு பாடல் காட்சிகள் மட்டும் தான் மீதி இருப்பதாக படக்குழு தெரிவிக்கின்றன.
இப்பாடலை இதுவரை யாரும் எடுத்திராத வகையில் புதுமையாக எடுக்கவுள்ளார்களாம். எப்போதும் பாடலில் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான்.
தற்போது அவரை மிஞ்சும் வகையில் ஒரு பாடலில் ஜீவாவும், துளசியும் 100 உடைகளை அணிய இருக்கிறார்களாம். இதுவரை இத்தனை காஷ்டியும்களை எந்த பாடலிலும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment