கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தில் ரஜினியுடன், பிரபுவும் நடிக்கிறார்.
ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
சந்தானமும், கருணாகரனும் நகைச்சுவை வேடங்களில் நடிக்கின்றனர்.
ராதாரவி, விஜயகுமார், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா ஆகியொர் குணச்சித்ரக் கதாபாத்திரங்களில் நடிக்க, ஜெகபதிபாபுவும் , தேவ்கில்லும் வில்லன்களாக நடிக்கின்றனர்.
இந்நிலையில், பிரபுவும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். 'குரு சிஷ்யன்', 'தர்மத்தின் தலைவன்', 'சந்திரமுகி' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது 'லிங்கா' படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதால் பிரபுவின் கேரக்டரும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment