கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கும் படம் ‘லிங்கா’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ல் 'லிங்கா' படம் ரிலீஸ் என தகவல்கள் வெளியான நிலையில் படத்தை வேகமாக முடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார்.படப்பிடிப்புகள் நடக்கும் அதே வேளையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் சேர்ந்தே நடந்து வருகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா மாவட்டத்தின் ஜோக் நீர்வீழ்ச்சியின் அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ‘லிங்கா’ பட டீம் விரைவில் ஐரோப்பாவிற்கு பயணமாக உள்ளனர். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
’கத்தி’ டீமும் பாடல் காட்சிகளுக்காக ஐரோப்பா செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment