கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தி குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த இயங்குதளம் அன்ரொயிட் ஆகும். தற்போது இதன் புதிய பதிப்பான Android 4.4 KitKat அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் இதன் பயனரை் இடைமுகம்(User Interface) தொடர்பான சில படங்கள்(Screen Shots) வெளியிடப்பட்டுள்ளன. இவ் இயங்குதளத்தினைக் கொண்ட முதல் சாதனமாக Google Nexus 5 வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Monday, 14 October 2013
Tagged Under: Android, தொழில்நுட்பம்-புதுசு!, மென்பொருள்-புதுசு!
புதிய Android 4.4 KitKat இயங்குதளத்தின் படங்கள்!
By:
Unknown
On: 07:41
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment