Thursday, 31 October 2013

Tagged Under:

கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

By: Unknown On: 16:40
  • Share The Gag
  • வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


    தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை.


    31 - criket

    இந்திய அணி வீரர்கள் வருமாறு :


     தோனி,

    புஜாரா,

    சச்சின்,

    தவான்,

     கோஹ்லி,

    அஷ்வின்,

    ரகானே,

    ரோகித் சர்மா,

    இஷாந்த் சர்மா,

    முரளி விஜய்,

    ஓஜா,

    உமேஷ் யாதவ்,

     முகமது சமி,

    புவனேஷ்வர் குமார்,

    அமித் மிஸ்ரா.

    தனது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நட்சத்திர ஆட்டகாரர் சச்சினுக்கும் இந்திய அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    Ishant Sharma, Shikhar Dhawan return for Sachin Tendulkar’s farewell Test series against West Indies

    0 comments:

    Post a Comment