Saturday, 2 November 2013

Tagged Under:

லினோவா P780 பேப்லட் அறிமுகம்!

By: Unknown On: 12:24
  • Share The Gag


  • லினோவா நிறுவனம் தற்போது P780 ஸ்மார்ட்போன் என்ற பெயர் கொண்ட புதிதாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 4GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது.மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது.

    இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் மற்ற மொபைல்களில் இருக்கும் பேட்டரிகளை விட வலுவான 4000 mAh பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது இது அதிக பேடட்டரி திறனை உங்களுக்கு தருகிறது. இந்த மொபைலில் வாய்ஸ் கிளாரிட்டியும் மிக அருமையாக உள்ளது. இந்த மொபைலின் மொத்த எடை 176 கிராம் மட்டுமே.

    பென்டிரைவ் போட்டு இந்த மொபைலை நாம் பயன்படுத்தலாம் மேலும் பென்டிரைவில் உள்ள டேட்டாக்களா செக் செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள 1.2Ghz quad core processor மற்றும் 1GB ரேம் ஆகியவை மிக வேகமாக இந்த மொபைலை இயக்க உதவுகிறது. இந்த மொபைலில் உள்ள டேட்டா கேப்ளை மற்றொரு மொபைலுக்கு இணைத்து இந்த மொபைலுக்கு அதிலுருந்து நாம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் உள்ள பிசனஸ் கார்டு ஸ்கேனர் உடன் நமக்கு கிடைக்கிறது.  இந்த மொபைல் ஒரு டியூல் சிம் மொபைல் ஆகும். இதில் 8MP க்கு கேமரா உள்ளது மேலும் 2MP க்கு பிரண்ட் கேமராவும் இதில் உள்ளது.

    லினோவா P780 பேப்லட் அம்சங்கள்:


    1.2Ghz quad core processor

    1GB ரேம்

    3G,

    எடை 176 கிராம்

    4GB இன்டர்நெல் மெமரி

    டியூல் சிம்

    8MP கேமரா

    2MP பிரண்ட் கேமரா

    4000 mAh பேட்டரி

    ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்

    0 comments:

    Post a Comment