இன்றைய இளம் ரசிகர்களின் கனவு கன்னி என்றால் முதல் மூன்று இடத்தில் சமந்தா கண்டிப்பாக இருப்பார்.
தற்போது விஜய்யுடன் கத்தி படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
இந்த திறப்பு விழாவிற்கு வரும் போது சமந்தா, வெளிர் தங்க நிறத்தில் தொப்புள் தெரியும் அளவிற்கு ரித்திகா மிர்சந்தானி லெஹெங்கா உடை அணிந்து வந்திருந்தார்.
இந்த லெஹெங்கா உடைக்கு சமந்தா அணிந்து வந்த கம்மல், நெக்லேஸ் போன்றவை தான் அவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டியது.

0 comments:
Post a Comment