தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் கம்ர்ஷியலாக மாபெரும் வெற்றிபெறும், இதனாலேயே இவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்வார்கள்.
சமீபத்தில் ஒரு வார இதழ் கருத்து கணிப்பு நடத்தி இவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கியது. இதை தொடர்ந்து பல சர்ச்சை வந்தாலும் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தனர்.
தற்போது ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக மதுரையில் இதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி விழா எடுத்து, அந்த வார இதழ் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை விஜய்க்கு வழங்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment