இந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் ஸ்ரீ தேவி தான். ரஜினி, கமல், சிரஞ்சீவி, அனில் கபூர் என்று அனைத்து மாநில முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.
திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த இவர், நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தார். தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இதில் இவர் விஜய்யை தத்தெடுத்து வளர்க்கும், வளர்ப்பு தாயாக நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment