தமிழ் சினிமாவையும் தாண்டி பாலிவுட்டிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார் யுவன். இவர் சமீபத்தில் இசையமைத்த ஹிந்தி படமான ராஜ் நட்வர்லால் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறதாம்.
இந்நிலையில் யுவன் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது, கடந்த வருடம் வெளியான தங்கமீன்கள் படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.
இந்த விருது பிரிவில் இசைக்காக யுவனும் போட்டியில் இருந்தாராம், கடைசி தருணத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இவ்விருது வேறு ஒருவருக்கு சென்றுவிட்டதாம். இது ரசிகர்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.

0 comments:
Post a Comment