தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இவர்கள் தேனிலவுக்கு சென்ற இடத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு, பின் அதை தன் தன் வலைப்பக்கத்தில் இருந்து நீக்கினார். தற்போது இவர்களின் முதலிரவு வீடியோ இணையத்தில் வெளியானது என யாரோ சொல்ல, அமலா பால் கதிகலங்கிவிட்டாராம்.
ஆனால் யாரும் பயப்படும் படி ஏதும் இல்லை, இவர்கள் மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக யாரோ வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த வதந்தியை பரப்பியது யார் என்று? நெருங்கிய காவல்துறை உறவினர் மூலம் விசாரிக்க சொல்லியுள்ளதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment