நடிகர் விஜய் பங்கேற்கும் விழாவில் தான் அமைதியாக இருப்பார். ஆனால் அவர் வைக்கும் தனிப்பட்ட பார்ட்டியில் செம்ம குஷியாகிவிடுவாராம். அந்த அளவிற்கு தன் நண்பர்களிடம் நன்றாக கலாட்டா செய்வாராம்.
சமீபத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்த விஜய், அவருக்கு மிக நெருக்கமானவர்களை மட்டும் தான் அழைத்தாராம், அதில் முருகதாஸ், சூர்யாவும் கலந்துகொண்டுள்ளனர்.
சூர்யா கொஞ்சம் தாமதமாக வர, இதுவரை இவர் வருவது முருகதாஸ்க்கு தெரியாதாம், சூர்யா வந்த அடுத்த கனமே யாரிடமும் சொல்லாமல் முருகதாஸ் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
நன்றாக இருந்த இவர்களுக்குள் அப்படியென்ன பிரச்சனை என்று ஒன்றும் புரியாமல் அனைவரும் குழம்பி போயிருக்க, 7ம் அறிவு படத்திற்கு பிறகே இருவரும் பேசிக்கொள்வதில்லை என ஒரு நெருங்கியவட்டாரம் தெரிவிக்கின்றது.

0 comments:
Post a Comment