இங்கே தமிழில் ரஜினி, கமல் உட்பட உச்ச நட்சத்திரங்கள் கேரக்டருக்காக மொட்டை அடித்து பாத்திருக்கோம். கேப்டன் மட்டும் இதிலிருந்து எப்படியோ தப்பித்துக்கொண்டார். ஆனால் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், ஆக்ஷன் ஹீரோவான சுரேஷ்கோபி இவர்களில் யாராவது தங்களது படங்களில் மொட்டையடித்து நடித்ததாக பார்த்திருக்கிறீர்களா..?
இப்போது சுரேஷ்கோபி துணிந்து மொட்டை அடித்திருக்கிறார் ‘மாலூட்டி சாபு’ என்கிற படத்திற்காக. பாபு ஜனார்த்தனின் காமெடியான கதைதான் சுரேஷ்கோபியை மொட்டையடிக்க வைத்துவிட்டது.
படத்தை இயக்குபவர் டிவின். இதுவரை எண்ணிக்கையில் மிக குறைவான அளவிலேயே காமெடி படங்களில் நடித்திருக்கும் சுரேஷ்கோபி இந்தப்படத்தில் அந்தக்குறையை போக்கும் விதமாக முழுநீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

0 comments:
Post a Comment