கோலிவுட்டை தாண்டி தனுஷுன் வெற்றி பாலிவுட்டிலும் அனல் பறக்கிறது. ஹிந்தியில் நடித்த முதல் படத்திலேயே ரூ.100 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ இவர் தான்.
தற்போது இவர் ஷமிதாப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவருடன் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் கூடுதலாக இந்திய சினிமாவின் 6 முன்னணி இயக்குனர்களான கௌரி, அனுராக பாஸு, மகேஷ் பட், ராஜ்குமார் ஹிரானி, ராகேஷ் ஓம்பிரகாஷ், கரண் ஜோகர் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளனர்.

0 comments:
Post a Comment