ஜிகர்தண்டா, சூதுகவ்வும் படங்களின் மூலம் நம் எல்லோரையும் கவர்ந்தவர் பாபி சிம்ஹா. இன்று சமூக வலைத்தளத்திலிருந்து அவர் வீட்டு வாசல் வரை பாராட்டுகள் குவிகின்றது.
ஆனால் இவர் சினிமாவிற்கு வர முயற்சி செய்த காலத்தில் அவர் அடைந்த கஷ்டங்கள் எத்தனை பேருக்கு தெரியும். கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மார்க்கெட்டிங் வேலையில் ரோட்டில் அலைந்துள்ளார்.
அப்போது இவர் பேசுவதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்களாம். இதனால் மனமுடைந்து நிறைய நாள் தனிமையில் அழுதுள்ளார். அதனால் தற்போது யார் இவரை அடையாளம் கண்டு பேசினாலும் 1 நிமிடம் நின்று பேசிவிட்டு தான் செல்வாராம்.

0 comments:
Post a Comment