Sunday, 31 August 2014

Tagged Under: ,

இந்த தடவை தமன்னா - சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஸ்பெஷல்

By: Unknown On: 21:56
  • Share The Gag
  • வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் சிவகார்த்திகேயன். இப் படத்துக்கு பிறகு மான் கராத்தே படத்தின் மூலம் முதன்முறையாக ஹன்ஷிகா போன்ற பிரபல நடிகைளுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.
    தற்போது டாணா படத்தில் ஸ்ரீ திவ்யா ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் என்ற படத்தில் தமன்னாவுடன் ஜோடி சேருகிறார்.
    இப்படத்தில் சிவகார்த்திகேயன் ரியல் எஸ்டேட் புரோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனி மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார், நவம்பர் கடைசி வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளனர்.
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/cinema/107923/#sthash.auGBflIo.dpuf

    0 comments:

    Post a Comment