Sunday, 31 August 2014

Tagged Under: ,

பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்

By: Unknown On: 17:35
  • Share The Gag
  • தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.

    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.

    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.

    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.

    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்

    தற்போது பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் பிசாசு என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது அறிந்த விஷயம். ஆனால் இப்படம் உருவாவதற்கு பாலா போட்ட மாஸ்டர் பிளானில் ஆடிபோனார் மிஷ்கின்.
    அதாவது போக்கிரி என்ற படத்தை தயாரித்த ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார், ரமேஷின் மூத்த மகன் ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் ’ என்ற படத்தின் மூலம் ஏற்கனவே இயக்குனர் சுசீந்திரனால் அறிமுகமானார்.
    ரமேஷின் இரண்டாவது மகன் பிசாசு தொடங்குவதற்கு முன்பு பாலா அலுவலகத்துக்கு சென்று உங்க படத்தில் நான் நடிக்க வேண்டும் எவ்ளோ செலவு என்றாலும் ஓகே என்றாராம். முதலில் நான் சொல்ற இயக்குனரிடம் நடி பிறகு என் படத்தில் நடிக்கலாம் என்று சொல்லி உடனே பாலா போட்ட மாஸ்டர் பிளானில் சிக்கினார் மிஷ்கின்.
    ஏற்கனவே பாலாவிடம் பிசாசு கதை சொல்லி காத்திருந்த மிஷ்கினே கூப்பிட்டு தம்பிய வச்சு ஒரு படம் பண்ணுங்க. ஃபர்ஸ்ட் காப்பி இரண்டரை கோடி’ என்று பாலா கூற, மிஷ்கினுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முகமூடி படத்திற்கு மிஷ்கின் வாங்கிய சம்பளமே இரண்டரை கோடி.
    அப்படியிருக்க படத்தை இயக்கிக்கொடுத்தால் தனக்கு சம்பளம்? வாயை திறந்து பாலாவிடம் கேட்டேவிட்டார் அவர். ‘அதுவா? படம் வியாபாரம் ஆகி லாபம் வரும்ல. அதுல ஆளுக்கு ஃபிப்டி ஃபிப்டி’ என்றார் பாலா. (நிஜத்தில் பாலா அந்த பையனிடம் வாங்கியது நாலரை கோடி வாங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
    வேறு வழியில்லாமல் படத்தை இயக்கி கொண்டிருக்கிறாராம் மிஷ்கின்
    - See more at: http://www.cineulagam.com/tamil/news-tamil/gossip/107916/#sthash.LqzdwPqg.dpuf

    0 comments:

    Post a Comment