சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விஜய், அமலாபால். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டு இருந்த நிலையில் திடிரென்று விஜய் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது.
அதாவது திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக கூறிய அமலாபால், மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஆனால் அமலாபால் நடிக்க இருப்பது திரைப்படம் அல்ல, விளம்பரப்படம். இந்த விளம்பரப்படத்தில் விஜய் - அமலாபால் ஜோடியாக நடிக்கின்றனர்.
அமலாபாலை விஜய் மீண்டும் திருமணம் செய்வது போல் ஒரு காட்சி வருகின்றது. இந்த படத்தை இயக்கவும், நடிக்கவும் விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். விஜய் இயக்கத்தில் திரைப்படத்தில் இனி நடிக்க முடியாவிட்டாலும், விளம்பரப்படத்தில் நடிப்பதில் இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது என அமலாபால் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment