Thursday, 28 August 2014

Tagged Under: ,

கருத்து கணிப்பில் அஜித்,விஜய், தனுஷை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!

By: Unknown On: 16:44
  • Share The Gag
  • தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை. நடித்த அனைத்து திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

    சமீப காலமாக இந்த கருத்து கணிப்பு எல்லோர் தரப்பையும் கோபத்தை ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்று மக்கள் மனம் கவர்ந்த நடிகர்களுக்கான கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.

    இதில் சிவாகார்த்திகேயன் முதல் இடத்திலும் மற்ற முன்னணி நடிகர்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். தனுஷ் லிஸ்டிலேயே இல்லை என்பது தான் கொடுமை.

    0 comments:

    Post a Comment