Thursday, 28 August 2014

Tagged Under: ,

5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும்... ஒரு முறை செய்தால் - உட்கட்டாசனம்..!

By: Unknown On: 21:32
  • Share The Gag
  • செய்முறை:

    நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும்.

    உடல் பூராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்கார்ந்த நிலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும்.

    கால் மூட்டில் இலேசாக வலி வரும். அப்போது உட்கார்ந்து விட வேண்டும்.

    பலன்கள்:

    ஆசனம் செய்வதற்கு முன்னால் உட்கட்டாசனத்தை முதலில் செய்வதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் இளக்கம் கொடுக்கும்.

    அடிவயிறு, தொடைப்பகுதி, பிருஷ்ட பாகம் இளக்கம் கொடுக்கும்.

    பிற ஆசனங்கள் செய்ய உடல் இலகுவாக அமையும்.

    கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, உளைச்சல், வாதம் நீங்கும்.

    5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும். ஒரு முறை செய்தால் போதுமானது.

    0 comments:

    Post a Comment