கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'வை ராஜா வை'. '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
'வை ராஜா வை' விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் 'மூவ் யுவர் பாடி' எனும் பாடலை தனுஷ் எழுதியுள்ளார். இப்பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார். இதுகுறித்து தனுஷ் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

0 comments:
Post a Comment