தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
இவர் சலீம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் என்னும் படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
தமிழ் திரையுலக நடிகர்களுக்கு மிகவும் பரிச்சியமானது ஏ.வி.எம். ஸ்டுடியோஸ். இந்த இடத்தில் ஏ.வி.எம். சரவணன் அலுவலகத்திற்கு அருகில் சுமார் முக்கால் கிரவுண்ட் இடத்தை விலைக்கு வாங்கி, அதில் சொந்தமாக ஒரு ரெக்காடிங் ஸ்டூடியோ ஒன்றை கட்டியுள்ளார் விஜய் ஆண்டனி.
ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுக்கு முன் ஏ.வி.எம் நிறுவனத்தின் இடத்தினை விஜய் ஆண்டனி வாங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment